டாக்டர்.ஹபில் கோரக்கிவாலா
“நான் எப்போதுமே அவரைப் பார்த்து வியப்பவனாகவே இருந்திருக்கிறேன். ஆனால் என் வியப்பு இப்போது பன்மடங்கு அதிகமாகிவிட்டது.  தொலைநோக்கும், செயலும் ஒருசேர கலந்துள்ள மனிதனாக அவரைப் பார்க்கிறேன்.  இப்படி ஒரு சூழலில் அவரை பிரதமராகப் பெற இந்தியா புண்ணியம் செய்திருக்க வேண்டும். 125ல்கோடி மக்களின் வாழ்விலும் ஏற்றத்தைக் கொணரும் மிகப்பெரும் அமைப்புரீதியிலான மாற்றங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் முன்மொழிந்துள்ளார்.”