டாண்டி டோர்ஜி, பூடான் வெளியுறவு அமைச்சர்
பூடானுக்கு இந்தியா எப்போதும் மிகவும் வலுவான நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம் மிக மிக முன்மாதிரியாக இருந்தது.