டான் பேகன், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க வருகை மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியை இன்று வரவேற்கிறோம். இந்தியாவுடனான எங்கள் நட்பு வலுவானது, மேலும் இந்த முக்கியமான நண்பருக்கு  நான் மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.