குஜராத்தில் உள்ள எங்களது சொத்துக்கள் மற்றும் இந்தியாவெங்கும் உள்ள எங்களது சில்லறை விற்பனை நிலையங்கள், ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் அவரது தொலைநோக்குக்கு எங்களது பங்களிப்பாக விளங்குகின்றன. தொழில்முனைவு திறன் வாய்ப்புகள், முக்கியமான கம்பெனி சமூகப் பொறுப்பு திட்டங்கள் மூலமாகவும் இதனை நாங்கள் செய்து வருகிறோம். இந்தியாவின் கூட்டாளியாக இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் திரு மோடிக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்”