டிடியர் காசிமிரோ, துணைத்தலைவர், எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோலியப் பொருட்கள், வர்த்தகம், பொருள் போக்குவரத்து,  ரோஸ்னெஃப்ட்
துடிப்புள்ள குஜராத் உச்சிமாநாடு முதலீட்டு மேம்பாட்டு உச்சிமாநாடு என்ற நிலையிலிருந்து உயர்ந்து, குஜராத் மூலமாக இந்தியாவுடனான நீண்ட கால உறவுகளை ஏற்படுத்தும் தளமாக உயர்ந்துள்ளது. இந்தியா, 2030-ல் உலகின் மிக உயர்ந்த மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது சரியானதே. இந்தியா தற்போது மிகவும் பெருமைமிகு நாடாகி உள்ளது. மரியாதைக்குரிய தலைவர் ஒருவர் கூறினார். தூய்மையான மனசாட்சி, உண்மையான மேம்பாடு”