பண மதிப்பு நீக்கும் இந்திய அரசின் முடிவு குறுகிய கால நோக்கில் வளர்ச்சியைப் பாதிக்கலாம். ஆனால், நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் பெரிய அளவிலான பொருளாதார விளைவுகளில் ஆக்கபூர்வமானதாக பலன்களைத் தரும்.