டெட்ராஸ் கெப்ரியேசஸ், தலைமை இயக்குநர், உலக சுகாதார நிறுவனம் (WHO) 7, செப்டம்பர், 2018 ட்வீட்.
ஆயுஷ்மான் பாரத் அல்லது அனைவருக்கும் சுகாதாரத் திட்டம் என்ற இந்தியாவின் முன்முயற்சி மிகவும் ஈர்ப்பானது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. மகத்தான உறுதிப்பாடு!