“ நாங்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்கிறோம் என்றால் இந்த நாட்டின் எதிர்காலத்தில் அதன் புதுமைப் படைப்பு, வளர்ச்சி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி, ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம். உலக வர்த்தகத்தில் டிஜிட்டல் மாற்றங்களின் தாக்கத்தை பிரதமர் மோடி நன்கு உணர்ந்தவர். மேலும், வர்த்தக உலகம், ஆட்சி உலகம், ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றங்களையும் அவர் நன்கு உணர்ந்தவர். அவர்களது ஆதரவை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம்”