பிரதமரும் & அவருடைய அரசும் இப்போதுதான் மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கியுள்ளனர். உள்நாட்டிலும் & வெளிநாடுகளில் உள்ள எங்களைப் போன்ற தொழில் துறையினரின் கருத்துகளைக் கேட்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். நாங்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளைக் கவனிப்பதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வதை எளிதானதாகவும், வளைந்து கொடுக்கும் வகையிலும் இருக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண முயற்சிப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை அவர்கள் செய்துள்ளனர்.