டைலர் டிக்சன், முதலீட்டு வங்கித் தலைவர், சிட்டி வங்கி
இந்தியா இப்போது ஆசியாவின் ஒளிரும் நட்சத்திரமாக உள்ளது. இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளை வழங்குகிறது.