பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுடன் சேர்ந்து செய்த செயல்களுக்கும் வணக்கம் சொல்வதில் நான் சிலிர்ப்படைகிறேன். உங்களுடைய சாதனைகள் அளப்பரியவை. உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.