கொள்கை செயல்பாடு & சிறப்பான அமலாக்கம் என்ற இரண்டு விஷயங்களுக்காக இந்திய அரசுக்கு நன்றி & பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். உற்பத்தித் துறைக்கு அரசுத் தரப்பில் இருந்து கிடைக்கும் ஆதரவு எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும் வகையில் உள்ளது.