இந்த மகத்தான நாட்டின் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும், மேலும் இரக்கமுள்ள, அமைதியான உலகத்தை உருவாக்குவதில் பங்களிப்பதிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.