இந்தியப் பிரதமராக திரு. நரேந்திர மோடி போன்ற தலைவர் கிடைப்பது நமது அதிருஷ்டம். கடந்த மூன்றாண்டுகளில் இந்தியா நெடுந்தூரம் கடந்துள்ளது. தங்களின் மக்கள் நிதித் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா ஆகியவை நாட்டை மாற்றி அமைத்திருப்பதுடன், மக்கள் சார்பாக பிரதமரை நான் பாராட்டுகிறேன்.