திருமதி. அருந்ததி பட்டாச்சாரியா, பெருந்தலைவர், பாரத ஸ்டேட் வங்கி
சரக்கு மற்றும் சேவை வரி, மகத்தான சீர்திருத்தம் ஆகும். இது நிதி சீர்திருத்தம் மட்டுமல்ல, இது சமூக சீர்திருத்தமும் ஆகும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கூறியதை போன்று நாங்கள் இதை நிறைந்த விரும்பத்தக்கவையை கொண்டுள்ளதாகவும், நாட்டின் உண்மையிலேயே விந்தையாக மேற்கொண்ட சீர்திருத்தங்களில் ஒன்று எனவும் நம்புகிறோம். இது, நீண்ட காலத்தில் அல்லாது நடுத்தர காலத்திலேயே அமைப்பில்,  வரிவிதிப்பை குறைய செய்வதுடன்,  சிறந்த உற்பத்தி மற்றும் திறனை உருவாக்கக்கூடிய பயனை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,