பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவின் பொருளாதாரத்தை 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 20 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக கொண்டு செல்ல உள்ளார். தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொடர்புத் துறைகளின் மீது தற்போதைய அரசு கொண்டுள்ள கவனம் சிகப்பு நாடாவிலிருந்து சிகப்பு கம்பளமாக மாற்றியுள்ளது.