திரு. அமர்ஜித் சோஹி, அமைச்சர், கனடா
கருப்புப் பணம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளும் எந்த நாடும் பாராட்டுக்குரியதாகும். எனவே, அமைப்பில் நேர்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. மோடி அவர்களை நாங்கள் பாராட்டுகிறோம்.