முதல்முறையாக நாட்டின் பிரதமர் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசியதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வதை தவிர்த்து வந்த கடந்த அரசுகளை போல் அல்லாமல், பிரதமர் திரு.மோடி அவர்கள் சீர்திருத்தங்களை நோக்கி குறிப்பாகவும், பல்வேறு நடவடிக்கைளும் மேற்கொண்டுள்ளார்.