திரு. ஓமர் டார்மென், மேலாண் இயக்குநர், கேஸ்ட்ரால் இந்தியா லிட்
ஜிஎஸ்டி மிகப் பெரிய வரிச் சீர்திருத்தமாகும். இது இந்தியாவைப் பொதுச் சந்தையாக்கும். வணிக நடைமுறைகளை எளிதாக்கும். எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தும்.  அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வகை செய்யும்.