நாம் பல்லாண்டுகளாக இருந்து வரும் வரி விதிப்பு முறைக்கு பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்து வரும் ஒருவருக்கு அது எளிதாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், புதியவையான ஒன்று, பதட்டத்தை உருவாக்கும், ஆனால் நீண்ட காலத்தில் அது பயன் தருபவையாக அமையும். இது நீண்ட காலத்தில், நாட்டை ஒற்றுமைப்படுத்தி, பொதுவான வரி விதிப்பிற்கு கொண்டு வருவதுடன், எவ்வித வரி ஏய்ப்பு அல்லது கசிவுகள் அல்லது அது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் என்பதால், இது பொருளாதாரத்திற்கு மிகச் சிறந்ததாகும்.