திரு. சசிதரூர்
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் நாட்டுக்காகத்தான் பேச வேண்டுமே தவிர கட்சிக்காக அல்ல. புத்த மதம், யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றை இந்தியா உலகுக்கு அளித்தது என்று திரு. மோடி கூறுவதை ஏற்கிறேன். இவை இந்தியாவின் கோட்பாடுகளின் பகுதி என்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.