(அக்டோபரில் சிலிகான் வேலியில்) பிரதமர் திரு.மோடி அவர்கள் பேசியதை நான் கேட்டபோது, வளர்ச்சிக்கான ஆர்வம், பார்வை மற்றும் மிகுந்த வாய்ப்பையும், தொழில்நுட்பம் மிகுந்த வளமான இந்தியாவாக உருவாகும் மற்றும் உண்மையாக மிகுந்த வளமான கோளாக உருவாகும் என நான் புரிந்துக் கொண்டேன். நான் இந்தியாவிற்கு வந்து பிரதமரை கண்டு அவருடன் உரையாடியும், ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பில் என்னை மூழ்கிக்கொள்ள வேண்டும் என எனக்குத் தெரியும்...நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நீங்கள் ஆழமான மற்றும் பரந்த பார்வை மற்றும் கற்றறிந்த மக்களை கொண்ட வலுவான அறிவார்ந்த தளம் ஆகிய இரண்டையும் வேறு எங்கு நீங்கள் பெற முடியும்?