திரு. சாஜன் ஜிண்டால், தலைவர் ஜே.எஸ்.டபிள்யூ.
அண்மையில் சில ஆண்டுகள் வரையில் சுரங்கத் தொழில் அதிகமான ஊழல் நிலவியதாக இருந்தது. சுரங்கத்தைத் தொழிலுக்காகக் குத்தகை விடுவதும் விடாமல் இருப்பதும் ஆள்பார்த்து ஒதுக்கீடு செய்யப்படுவதும் நடந்தது. நிலக்கரியோ நிலக்கரி அல்லாத கனிமமோ எடுப்பதற்கு ஏலம் விடுவது மோடி அரசு வெளி்ப்படைத் தன்மையில் கவனம் செலுத்துவதற்குச் சரியான சான்றாகும்.