திரு. சாஜன் ஜிந்தால், தலைவர் & மேலாண்மை இயக்குநர், ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்டீல்
நாம் முன்னேற விரும்பினாலும், நமது பொருளாதாரத்தை நவீனப்படுத்தவும், நமது பல்வகை வரி அமைப்புகளை குறைக்கவும், வியாபார எளிமையாக்கலை உருவாக்க விரும்பினால் தான் நாம் அத்தகைய முடிவுகளை எடுக்க இயலும். சிறிய காலத்திற்கு சிறிது கடினமாக இருப்பினும், நீண்ட காலத்தில், சரக்கு மற்றும் சேவை வரி விளையாட்டின் போக்கை மாற்றக்கூடியதாக அமையும் என நான் நம்புகிறேன்.