திரு.ஜெப் இம்மல்ட், தலைவர் & தலைமைச் செயல் அலுவலர், ஜி.இ.
முதன்முறையாக, நான் உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் இருக்கும் திறனை காண்கிறேன். நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்வதாக நான் நினைக்கிறேன். இந்தியா மிகவும் கணிசமான ஒன்றாக விளங்கும் அல்லது வாடிக்கையாளர் இண்டர்நெட் மற்றும் தொழில்துறை இண்டர்நெட் ஆகிய கண்ணோட்டத்தின்படி, எதிர்காலத்தில் மிகவும் கணிசமான டிஜிட்டல் நாடாக விளங்கும். எனவே, 21வது நூற்றாண்டின், உற்பத்தியில் பெரிய தூண் என்று பார்க்கையில், இந்தியாவிற்கு தலைமை தாங்குவதற்கான வாய்ப்புள்ளது.