திரு.ஜெப் இம்மல்ட், பெருந்தலைவர் & தலைமைச் செயல் அலுவலர், ஜி.இ.
விற்பனைச் சந்தையில், உலகின் நிலையான, சிறப்பான வளர்ச்சி இடமாக இந்தியா உருவாகி வருகிறது. அது கதையின் ஒரு பகுதி மட்டுமே. இந்தியா எவ்வாறு உலகில் பொருந்தியுள்ளது என்பது தான் கதை மற்றும் உலகில் உள்ள ஏறக்குறைய 190 நாடுகளில் நாங்கள் வியாபாரம் செய்து வருவதால், நான் வாய்ப்பினை பெற்றுள்ளதால், தொடர்புள்ள பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இந்தியா வளர்ந்து வருவதை நான் காண்கிறேன்.