நான் எனது நல்ல நண்பரான பிரதமர் திரு. மோடி அவர்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அவர் இந்த உறவில் மீது கொண்டுள்ள பெருமளவிலான நம்பிக்கை மற்றும் சனிக்கிழமை அன்று கூட அளிக்கும் முக்கியத்துவத்திற்காக நான் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.