குறிப்பாக, இந்திய பொருளாதாரத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக வலுவான மற்றும் தைரியமான சீர்திருத்தருங்களை மேற்கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமை பண்பிற்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். அவருடைய தலைமைப் பண்பிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.