திரு. பாபா ராம்தேவ், யோகா குரு
உலக அரங்கில் இந்தியாவை பெருமைக் கொள்ள செய்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தேசத்தின் கவுரவம் மற்றும் நம்பிக்கை நாயகன் ஆவார். நாங்கள் அவரை தேசத்தின் முனிவர் என கவுரவிக்கிறோம்...125 கோடி இந்திய மக்களின் பிரதிபலிப்பாக திரு. மோடி உள்ளார். பிரதமர் திரு. மோடியின் தலைமையின் கீழ், இந்தியா மாறி வருகிறது. அரசு மாறிவிட்டது மற்றும் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அமைப்புகளும் மாறி வருகின்றன. திரு.நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக இருக்கும்வரை, இந்தியா எப்போதும் தோற்காது.