கண்டிப்பாக, இது (மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை) என்னை பொறுத்தவரை நேர்மறையானது. நடுத்தர முதல் நீண்ட கால அளவில், பெரும்பாலானவை நேர்மறையாக உருவாகுவதற்கான சாத்தியம் உள்ளது.