திரு.பிந்தேஸ்வர் பதக், சுலப் இண்டர்நேஷனலின் நிறுவனர்
திரு. மகாத்மா காந்திக்கு பின்பாக, தேசத்தின் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவதில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை தவிர வேறு எவரும் இல்லை. எந்த நாட்டிற்கு அவர் சென்றாலும், பிரதமர் சுத்தம் குறித்து எடுத்துரைக்கிறார்.