துவக்கத்தில் கடினமாதாகவும் ஆனால் முன்றேத்திற்கு சரியானதுமான சில நல்ல சீர்திருத்தங்களை இந்தியா செய்துள்ளது. மேற்கத்திய அரசியல்வாதிகளை காட்டிலும் அதிக தொலைநோக்கு கொண்ட பிரதமரை நீங்கள் பெற்றுள்ளீர்கள். பணமதிப்பிழக்கக் செய்தல் போன்ற கடும்நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டாலும், தேர்தல்களில் நேர்மறையான முடிவுகளையே பெறுகிறார்.