திரு. பில் மால்டோனாடோ, தலைமை முதலீடு அலுவலர்-பங்குகள், எச்.எஸ்.பீ.சி. குளோபல் அசெட் மேனஜ்மென்ட்
திரு. மோடி அவர்கள் சீர்திருத்தத்தின் சூப்பர் ஸ்டார். அவர் உலகிலுள்ள பிறரையும் புறந்தள்ளியுள்ளார். அவர் ஆட்சியில் இருக்கும் கடந்த மூன்றாண்டுகளில், அவர் நிறைய சாதித்துள்ளார். அவர் சரக்கு மற்றும் சேவையை நிறைவேற்றியது மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை வியத்தகு சாதனைகளாகும். குறுகிய காலத்திற்கு இச்சீர்திருத்தங்களால் விளைவுகள் இருக்கும். தற்போதைக்கு, நீண்ட காலம் குறித்து சிந்திக்கவும், செயல்படுவதற்குமான அரசை நாம் பெற்றுள்ளது போல் உள்ளது