திரு. பீட்டர் ஹன்ட்ஸ்மேன் ஹன்ட்ஸ்மேன் கார்ப்பரேஷன் தலைவர்/தலைமைச் செயல் அலுவலர்
பிரதமர் அவர்களே, எங்களது நாட்டுக்கு (அமெரிக்கா)  கடந்த ஆண்டு ஜூன் மாதம் வருகை புரிந்தீர்கள். எங்களில் பலர், பலர்… பலரும் நீங்கள் எங்கள் நாட்டிலேயே தங்கியிருந்து, எங்கள் நாட்டுக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பினோம். ஒரு வேளை அப்படி நடந்தால், இந்தியாவின் ஏற்றுமதியிலேயே மிகச் சிறப்பு மிக்கதாக அது அமைந்திருக்கும்.