திரு.மார்க் வெய்ன்பெர்க், தலைவர்  ஈஒய் (EY) நிறுவனம்
உலகில் இப்போது முதலீடு செய்வதற்கான முதன்மை நாடாக இந்தியா உள்ளது. இதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையும், குறைந்த பணவீக்கமும் காரணம். ஜிஎஸ்டி மற்றும் புதிய திவால் விதிமுறைகள் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம். தொடக்கத்தில் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகக் கருதப்பட்ட பணமதிப்பிழப்பு ஊழலை ஒழிக்கப் பெரிதும் உதவும். காசில்லாத பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும்.