பிரதமர் எடுத்துள்ள இந்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். இது மிகவும் வலுவான மற்றும் தைரியமிக்க நடவடிக்கை என நான் நினைக்கிறேன். ஏராளமான நாடுகள்...ஐரோப்பா தனது 500 ஈரோ நோட்டை மதிப்பிழக்கச் செய்ய உள்ளது, அமெரிக்கா 100 டாலர் நோட்டை மதிப்பிழக்கச் செய்ய சிந்தித்து வருகிறது. பிரதமர் என்ன செய்தாரோ அது தலைமையேற்று, உலகின் பிற நாடுகள் அதனை நீண்ட காலத்திற்கு பின் தொடரும் என நான் நினைக்கிறேன்.