திரு. நரேந்திர மோடி எதை நினைக்கிறாரோ அதையே செயல்படுத்துகிறார். நாட்டைத் திசை திருப்பிய தலைவர் என்று திரு. நரேந்திர மோடி குறித்து வரலாறு பதிவு செய்யப் போகிறது. வரலாற்று முக்கியத்துவம் உள்ள முன் முயற்சிகளின் மூலம் முதலில் குஜராத்தை மேம்படுத்தினார். இப்போது இந்தியாவை முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்கிறார். டிஜிட்டல் இந்தியா, திறன்மிகு இந்தியா உள்ளிட்ட முன் முயற்சிகள் இந்தியாவை வளம் மிக்க, வலுவுள்ள நாடாக்கும்