திரு. மோடி குஜராத்தை முன்னேறிய மாநிலமாக கட்டமைத்தார். வெளிநாடுகளில் அதிகம் பேசப்படும் மாநிலமாக ஆக்கினார். மாநிலத்தையும் இப்போது இந்தியாவையும் கட்டமைப்பதில் அதிக உறுதியுடன் அவர் செயல்படுகிறார்.