உலகில் ஜனநாயகத்தின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவர் பிரதமர் திரு. மோடி ஆவார். மக்களின் தேவைகளையும், மற்றும் மறுபக்கத்தின் தேவைகளையும் கவனத்தில் கொண்டிருக்கும் தலைவர் அவர்.