திரு. வருண் பெர்ரி, நிர்வாக இயக்குநர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட்
நீண்ட கால அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரி, தொழில் துறைக்கு மிக, மிக பயனுள்ளதாக அமையும் மற்றும் நாங்கள் அரசையும் மற்றும் இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறோம்.