திரு. ஷான் மார்க் ஆயுரோல் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு மற்றும் சர்வதேச மேம்பாட்டு  அமைச்சர்
பிரதமர் திரு. மோடி அவர்களே, இந்தியாவில் நீடித்த வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாக உள்ள உங்களது திட்டங்களுக்கு பிரான்ஸ் நாடு ஆதரவு தந்து உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.  இந்தியாவில் தயாரிப்போம், திறன்மிகு இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரங்கள் ஆகிய ஒவ்வொரு திட்டமும் நாட்டின் சவால்களை எதிர்கொள்ளும்.