இந்தியப் பிரதமரும், எனது நண்பருமான நரேந்திர மோடியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நமது இருதரப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். இந்தியாவும், அந்நாட்டின் நட்பான மக்களும், வளர்ச்சியும், வளமும் பெற ஐக்கிய அரபு அமிரகம் வாழ்த்து தெரிவிக்கிறது.