திரு.  ஸ்டீபன் ஹார்ப்பர், கனடா நாட்டு முன்னாள் பிரதமர்
இந்தியாவை மாற்றுவதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி கடைப்பிடிக்கும் தொலைநோக்குப் பார்வை, தலைமை ஆகியவை இன்றைய உலகுக்குத் தேவையானவை.