மதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். அவர் (பிரதமர் திரு.மோடி) மிக முக்கியமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அது மிகவும் அவசியமான தேவையாகும். ரூ. 500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையினால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சிறிது சிரமப் பட்டாலும், அவை தற்காலிகமானவை.