தீபக் புனியா, இந்திய மல்யுத்த வீரர்
நாங்கள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் பெறுகிறோம். எந்த குறைபாடும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி எங்களை அழைத்து எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதலை வழங்கும் தருணங்களை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இத்தகைய ஆதரவையும், உந்துதலையும் விட வேறு என்ன தேவை?