தீபிகா படுகோனே, நடிகை
அற்புதமான ஜி 20 உச்சிமாநாட்டை நடத்தியதற்கு வாழ்த்துக்கள்! நமது தேசத்தின் ஆற்றலை உலகிற்கு பறைசாற்றும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. உலகளாவிய நடவடிக்கையை அணிதிரட்டுவதற்கும், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிநடத்துவதற்கும் நமது திறனுக்கு ஒரு உண்மையான சான்று. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்.