இருபெரும் தலைவர்கள் மற்றும் இரண்டு சிறந்த நண்பர்களான அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இருநாடுகளுக்கு (இந்தியா,அமெரிக்கா) இடையேயான கூட்டாண்மை பல தசாப்தங்களாக வலுவாக உள்ளது. இது அமைதி மற்றும் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமை என்ற நமது பகிரப்பட்ட மாண்புகளில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த கூட்டாண்மையும் நட்புறவும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வலுப்படும் என்று நான் நம்புகிறேன்.