நஜீப் ரஜாக், பிரதமர், மலேசியா
நல்ல சீர்திருத்தவாதி என்பதற்காக உங்களை (பிரதமர் நரேந்திர மோடி) நான் பாராட்டியாக வேண்டும். யாரும் செய்யத் துணியாத விஷயத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். சீர்திருத்தங்களை அமல் செய்வதற்கு தைரியம் உள்ளவராக நீங்கள் இருந்தால், அதன் பலன்களைப் பெறுவீர்கள்.