டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட வெற்றிகரமான கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்தியா வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது. நாணயக் கொள்கை, நம்பகத்தன்மை, கட்டமைப்பு சூழல் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது..