நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி அவர்களுக்கு @narendramodi எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அண்மையில் நடைபெற்ற தேர்தலில் உங்களது கட்சிக்கு கிடைத்த வெற்றி பிரதிபலிக்கிறது. வெறுப்புக்குப் பதிலாக நம்பிக்கையை ஏற்படுத்துவோம். தெற்கு ஆசியாவில் 200 கோடி மக்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம்.